அரியலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்‍கான தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பேரணி

Jul 24 2021 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. பொம்மி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00