சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய புகாரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - மதுரை அருகே போலீசார் கைது செய்தனர்

Jul 24 2021 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.

அருமனையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையா, இந்து கடவுள், மதம் குறித்தும், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை பற்றியும் சர்ச்சைக்‍குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால், அவர் மீது பா.ஜ.க. மற்றும் இந்து இயக்‍க நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் தனிப்படை அமைத்து, தலைமறைவான பாதிரியாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாதிரியார் பொன்னையாவை மதுரை அருகே கள்ளிக்‍குடி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00