அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர்களும், பேரூர் கழகச் செயலாளர்களும் திமுகவில் இணைந்ததாக பொய்யான தகவல்களை வெளியிட்ட திமுக நாளிதழுக்கு அமமுக நிர்வாகிகள் கண்டனம்

Jul 23 2021 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர்களும் பேரூர் கழகச் செயலாளர்களும் திமுகவில் இணைந்ததாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ள திமுக நாளிதழுக்கு பரமக்குடி ஒன்றிய செயலாளர் திரு. செந்தில்குமார், முதுகுளத்தூர் நகரச் செயலாளர் திரு. சுந்தரமூர்த்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.முருகனை, ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமமுக நிர்வாகிகள், திமுக நாளிதழில் பொய்யான செய்தி வெளியிட்டதற்கு, கடும் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00