அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக P. மேகலா நியமனம் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Jul 23 2021 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக திருமதி P. மேகலா நியமிக்‍கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அ.ம.மு.க. தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக, நாமக்கல் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக இருந்துவரும் திருமதி P.மேகலா இன்று முதல் நியமிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கழக உடன் பிறப்புகள் இவருக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00