கரூரில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Jun 18 2021 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூரில் மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா தொற்று உள்ளதா என ஆய்வு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கரூர் மாவட்ட ஆட்சியரான பிரபு சங்கர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பத்தூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா தொற்று உள்ளதா என ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00