விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் மறைவுக்‍கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

May 15 2021 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. முகமது யூசுப் மறைவுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. முகமது யூசுப் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இனிமையாகப் பழகி, எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடிய திரு. யூசுப்பின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், வி.சி.க தலைவர் திரு. தொல். திருமாவளவனுக்‍கும், அக்கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00