கொரோனா கட்டுப்பாடு : வெற்றிலை விலை வீழ்ச்சி - வியாபாரிகள் கவலை

Apr 22 2021 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெற்றிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் வெற்றிலைகள் உள்ளூர் மற்றுமின்றி வெளிமாவட்டங்களள், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக வெற்றி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கபட்ட வெற்றிலை கட்டுகள் 3 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால் வியாபாரிகள், வெற்றிலை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00