குன்றத்தூர் மாணவர் லோகேஷ் 1 நிமிடத்தில் 54 புஷ்-அப் எடுத்து சாதனை

Apr 12 2021 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரது மகன் லோகேஷ் என்பவர் புஸ் அப்ஸ் எடுக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது, டைமண்ட் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளார். ஆன்லைன் மூலமாக நடைபெற்ற போட்டியில் 17 வயது இளைஞர் லோகேஷ் கடந்த கால சாதனையான ஒரு நிமிடத்தில் 31 புஸ் அப் அஸ் என்ற சாதனையை முறியடித்து 54 புஸ் அப் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00