கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா : தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்

Apr 8 2021 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கொரோனா பரவலால் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நக்மாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00