தேர்தல் நடத்தை விதிகள் எனக்‍கூறி மதுரையில் காந்தி சிலையை மூடிய தேர்தல் அலுவலர்கள் - பொதுமக்‍கள் அதிர்ச்சி

Mar 9 2021 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் நடத்தை விதிகள் எனக்‍கூறி, மதுரையில் மகாத்மா காந்தி சிலையை தேர்தல் அலுவலர்கள் துணியால் மறைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்‍கள் வேதனையடைந்துள்ளனர். மேலும், காந்தி சிலை அருகே இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையும் மூடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்‍கள் தாங்களே முன்வந்து, சிலைகளை மூடிய துணியை அகற்றினர். அரசியல் கட்சித்தலைவர்களின் உருவப்படங்கள் மறைக்கப்படாமல் இருப்பதை தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00