கேரளாவில் இருந்து வருபவர்களுக்‍கு இ-பாஸ் கட்டாயம் - வாளையாறு உள்பட 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

Mar 9 2021 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
இன்று முதல் கேரளாவில் இருந்து கோவை வர இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்‍கப்பட்டதால் 13 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா, புதுவை, கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவை- கேரளா எல்லையான வாளையார் சோதனைச்சாவடி உட்பட 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் சுகாதார துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருளரசு பார்வையிட்டு சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறை​யினரை அறிவுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00