அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது தே.மு.தி.க. - சட்டமன்ற தேர்தலில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் விலகுவதாக அறிவிப்பு

Mar 9 2021 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொகுதி எண்ணிக்‍கையில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. வெளியேறுவதாக அக்‍கட்சித் தலைவர் திரு.விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் எடப்பாடி தரப்பு கூட்டணியில் இன்னமும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடியாததால் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. தொகுதி எண்ணிக்‍கையில் தே.மு.தி.க கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்பது என இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகுவதாக திரு.விஜயகாந்த் அறிவித்தார். தே.மு.தி.க கேட்ட எண்ணிக்‍கையில் தொகுதிகள் கொடுக்‍கப்படாததால் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00