தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செலவினங்கள் - உயர் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

Mar 9 2021 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்​குறித்த செலவினங்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில், சிறப்பு செலவினப் பார்வையாளர்கள் திரு. மது மகாஜன், திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00