வறண்ட நிலத்தில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி - பட்டயப் படிப்பு முடித்த காரைக்குடி இளைஞரின் சாதனை

Feb 15 2021 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சிறுவயலை சேர்ந்த திரு. முகேஷ் கண்ணன் என்ற இளைஞர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பட்டயப்படிப்பு முடித்த இவர் இயற்கை உரங்களை கொண்டு கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா கிச்சடி சம்பா, குடவாழை ஆகிய பாரம்பரிய நெற்பயிர்களை அறுவடை செய்து தனது நண்பர்களுக்‍கு இலவசமாக வழங்கி வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00