சின்னம்மா, வரும் 27ம் தேதி விடுதலை - உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று, பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன், டிவிட்டர் பதிவு

Jan 25 2021 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னம்மா, வரும் 27-ம் தேதி விடுதலையாக இருப்பதாகவும், பெங்களூரு மருத்துவமனையிலிருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்‍கப்படும் என்றும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி, தியாகத்தலைவி சின்னம்மா, நாளை மறுநாள் விடுதலையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாகக்‍ குறைந்து, சின்னம்மா உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று, பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00