சின்னம்மா நலமடைய வேண்டி திண்டுக்கல்லில் குக்கர் சின்னம் பொறிக்கப்பட்ட பையில் மரக்கன்று மரக்கன்றுகள் வழங்கிய மணமக்கள்

Jan 25 2021 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத் தலைவி சின்னம்மா பூரண நலம் பெற வேண்டி திண்டுக்கல்லில் திருமண தம்பதியினர் பொதுமக்களுக்கு குக்கர் சின்னம் பொறித்த பையில் மரக்கன்றுகள் வழங்கினர்.

திண்டுக்கல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் திரு. அம்பாத்துரை கோவிந்தன் இல்ல திருமண விழா சின்னாளபட்டியில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தியாகத் தலைவி சின்னம்மா பூரண நலம் பெற்று முழு ஆரோக்யத்துடன் திரும்ப வேண்டி மணமகன் திரு.பிரேம்குமார், மணமகள் செல்வி.தேவி ஆகியோர் சார்பில் குக்கர் சின்னம் பொறிக்கப்பட்ட துணிப் பையில் தேக்கு, கொய்யா, அமெரிக்கன் தேக்கு, மாதுளை, உள்ளிட்ட மரக்கன்றுகள் திருமண விழாவிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00