பத்ம விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக வெளியான தகவல் - இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு

Jan 18 2021 7:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்மவிபூஷன் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் தீனா, பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா அவமானப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, தனிப்பட்ட நபரின் கருத்தை தான் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளதாகவும், இந்த செய்தி முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தீனா வெளியிட்டுள்ள பதிவில், இளையராஜாவின் பத்ம விருது குறித்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00