எம்.ஜி.ஆர். பிறந்தநாள் - மண்ணச்சநல்லூரில் உள்ள திருவுருவ சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2021 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி தெற்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், மண்ணச்சநல்லூரில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அ.ம.மு.க.வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் சமயபுரம் திரு. ராமு, மணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.எஸ்.எம்.ராஜேந்திரன் தலைமையில் பேரணியாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மணச்சநல்லூர் நகரக்‍ கழக செயலாளர் திரு.பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00