நீலகிரி மாவட்டத்தில் எம்.​ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கிய அ.ம.மு.க.வினர்

Jan 18 2021 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்ட அமமுக சார்பில், டாக்‍டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, கோத்தகிரியில் பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. டானிங்டனில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு, மாவட்டச் செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்சியில், கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவுச் செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00