புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் - ஏழை எளிய மக்‍களுக்‍கு மதிய உணவு வழங்கல்

Jan 18 2021 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி, மத்திய சென்னை துறைமுகம் பகுதி 55வது வட்டச் செயலாளர் திரு. புகழ் ராஜா ஏற்பாட்டின் பேரில், கொண்டித்தோப்பு பகுதியில், ஏழை எளிய மக்களுக்கு, மத்திய சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் திரு. P. சந்தானகிருஷ்ணன், எழை எளிய மக்‍களுக்‍கு மதிய உணவு வழங்கினார். முன்னதாக, அதே பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பகுதி கழக செயலாளர் திரு. E.B. பாண்டியன், மாவட்ட பொருளாளர் திரு. K. முகமது சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00