தியாகத்தலைவி சின்னம்மா நீடூழி வாழ வேண்டி நீலகண்டேஸ்வரர் திருக்‍கோயிலில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு

Jan 18 2021 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மா நீடூழி வாழ வேண்டி, சென்னை நீலாங்கரையிலுள்ள நீலகண்டேஸ்வரர் திருக்‍கோயிலில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வேண்டி, நீலாங்கரையில் உள்ள நீலகண்டேஸ்வரர் திருக்‍கோயிலில், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலாங்கரை திரு.M.C. முனுசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிக்‍ கழகச் செயலாளர் செம்மஞ்சேரி திரு.V. குணசேகரன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் மடிப்பாக்கம் திரு.S. ராஜேந்திரன், வேளச்சேரி பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.M. சந்திரபோஸ், வேளச்சேரி பகுதி வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.P.G. மதன்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.கார்த்திக், வேளச்சேரி பகுதி மகளிரணி செயலாளர் விஜயலதா சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00