தமிழகத்தின் தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும் - காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம்

Jan 18 2021 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் எவ்வாறு இருந்தது என்பதும், தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன என்பதும், அனைவருக்கும் தெரியுமென காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடப்பதாக குற்றம்சாட்டினார். லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில், பிரதமர் இதுவரை அவர்களை சந்திக்க முன் வராதது ஜனநாயக விரோதமானது எனவும், திரு.திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00