கிருஷ்ணகிரியில் சாதிக்கொடுமை படுத்தி வரும் நபர்களிடமிருந்து 250 குடும்பங்களை காப்பாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Jan 18 2021 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, சாதி ரீதியாக கொடுமை படுத்தி வரும் நபர்களிடமிருந்து, 250 குடும்பங்களை காப்பாற்றக்கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பார்வதிபுரம் என்ற கிராமத்தில், இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த 250-க்கும் மேற்பட்ட மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00