நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பொங்கல் விளையாட்டு விழா - அ.ம.மு.க. சார்பில் பரிசு

Jan 17 2021 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இசை நாற்காலி, தவளை ஓட்டம், கனியும் கரண்டியும் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேதாரண்யம் நகர செயலாளர் திரு. இளங்கோவன் பிரஷர் குக்கரை பரிசாக வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00