18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை

Nov 30 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல்வேறு நாடுகளின் தேசிய கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து, உலக சாதனை நிகழ்த்தியதற்காக, திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்‍கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரம் சென்னியப்பநகர் பகுதியைச் சேர்ந்த மல்லீஸ்வரன் - அனிதா தம்பதியரின் 4 வயது மகள் சக்தி வெண்பா, 18 தலைப்புகளை பாடமாகக்‍ கொண்டு, பல்வேறு நாடுகளின் தேசியக்‍ கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள், 100-க்கும் மேற்பட்ட காய்கறிகளின் பெயர்கள், உயிர்மெய் மற்றும் ஆயுத எழுத்துகள், நதியின் பெயர்கள், பழங்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை மனப்பாடமாக ஒப்பித்தார். இந்த சாதனையை பாராட்டி குழந்தை சக்தி வெண்பாவிற்கு, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு, நோபல் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் கலாம் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் சார்பில், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00