ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Nov 27 2020 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ராமநாதபுரம் ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00