தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் புதிய இனிப்பு வகைகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிமுகம்

Oct 21 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனத்தின் புதிய இனிப்பு வகைகளை, சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.ராமன், அறிமுகப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆவின் நிறுவனத்தின் புதிய வரவான, ராகி லட்டு, மோதி பாக் மற்றும் ஆவின் பன்னீர் உள்ளிட்ட இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் இனிப்புகள், மாவட்டம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00