தூத்துக்குடியில், தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Oct 21 2020 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், தீயணைப்பு துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00