இயக்குனர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது - லஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்துக்கும் விருது அறிவிப்பு

Oct 21 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு, இயக்‍குனர் லக்‍ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களுக்‍கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பனோரமா திரைப்பட விழா கொண்டாடப்படுவது வழக்‍கம். இதில் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான கதைக்‍களம் மற்றும் புதுவிதமான யுக்‍திகளுடன் எடுக்‍கப்படும் சமகால திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதனை ஊக்‍குவிக்‍கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்‍கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் பனோரமா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, ஒரே கதாபாத்திரத்துடன் ஒரு படம் எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இயக்‍குனரும் நடிகையுமான திருமதி. லக்‍ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்‍கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்‍களத்துடன் எடுக்‍கப்பட்ட இந்த திரைப்படத்தை ஊக்‍கப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு மொழி திரைப்படங்களுக்‍கும் விருதுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00