கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது

Oct 20 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், பல்வேறு குற்ற வழக்‍குகளில் 20 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் புகார் அளிக்‍க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00