செங்கல்பட்டில் வாடகைக்‍காரில் தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநருக்‍குப் பாராட்டு

Oct 17 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், காரில் தவறவிட்ட 25 சவரன் தங்கநகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ரேவதி என்பவர், குன்றத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வாடகை காரில் வந்தபோது 25-சவரன் நகையை காரிலேயே விட்டுள்ளார். அதனை மீட்ட கார் ஓட்டுநர் நவீன், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில், கார் ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00