திருச்சி ரயில் நிலையத்தில் பண்டிகைக்காலம் என்பதால் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனை

Oct 17 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ரயில் நிலையத்தில் பண்டிகைக்காலம் என்பதால் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மூன்று பைகளைக் கொண்டு வந்தவர்களை நிறுத்தி, சோதனையிட்டபோது வெள்ளி கொலுசுகள் கட்டு கட்டாக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 36 லட்சம் ரூபாய் சந்தை மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளுக்கு 2 புள்ளி 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00