பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு - ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

Sep 30 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், கோவையில் 935 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மாநில எல்லையில் கேரளாவில் இருந்து கோவை வரும் வழித்தடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். விமானநிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் முழுவதிலும் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00