தமிழகத்தில் பொறியியல் படிப்புக்‍கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு

Sep 28 2020 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்‍கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இங்கு கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு ரேண்டம் எண், கடந்த மாதம் 26-ம் தேதி இணைய வழியில் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அத்துடன் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00