நீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

Aug 4 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

100 சதவீத கட்டணம் செலுத்தக்‍கோரி கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 8-ம் தேதிக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்‍குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்‍குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 17-ம் தேதி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மீறும் வகையில், சில பள்ளிகள் கட்டணம் கோருவதாக நீதிமன்றம் கவனத்துக்‍கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்‍கல்வித்துறை எடுத்த நடவடிக்‍கை குறித்து வரும் 17-ம் தேதி நீதிபதிகள் அறிக்‍கை கோரியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அறிக்‍கை தாக்‍கல் செய்ய வேண்டியிருப்பதால், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிய பள்ளிகளின் பட்டியல், அவை மீது எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கை குறித்து விரிவான அறிக்‍கையை சமர்ப்பிக்கும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்‍கு, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்‍குநர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00