நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், ஆத்தூர் சந்தையில் காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர்

Jul 11 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், ஆத்தூர் சந்தையில் காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தினசரி சந்தையில் காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர். மார்க்கெட்டில் போதிய வசதி இல்லாததால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு மார்க்கெட் முழுவதும் சேறு சகதியுமானதால் வியாபாரிகள் கடை அமைக்‍க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00