8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் களைகட்டியுள்ள குறுவை சாகுபடி - முறை வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Jul 9 2020 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடி பணிகள் களைகட்டியுள்ளன.

தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு நாட்களுக்கு பிறகு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 13 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாலைவனம் போல் காட்சி அளித்த தஞ்சை மாவட்டம், தற்போது காணுமிடமெல்லாம் நாற்றாங்களாக காணப்படுகிறது. நாற்று நடும் பணியிலும், உழவோட்டம் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00