திண்டுக்கல்லில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை அலுவலக உதவியாளர் தீக்குளிப்பு : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Jul 9 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல்லில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை அலுவலக உதவியாளர் மதுபோதையில் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் குமார். இவர் கரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும்போது பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போதையில் வந்த குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00