முன்னாள் அமைச்சர் வளர்மதிக்‍கு கொரோனா - அதிமுக செய்தித் தொடர்பாளர் அண்ணாதுரைக்‍கும் தொற்று உறுதி

Jul 6 2020 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திருமதி. பா.வளர்மதிக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். அதிமுக செய்தித் தொடர்பாளர் திரு. அண்ணாதுரைக்‍கும் தொற்று மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00