சாத்தான்குளத்தில் காவல் விசாரணையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் - வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

Jun 30 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தந்தை, மகன் மரணத்திற்கு பல தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00