ஓசூரில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 36 பேருக்கு கொரோனா தொற்று - 10 நாட்கள் தொழிற்சாலையை மூட உத்தரவு

Jun 29 2020 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓசூரில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 10 நாட்கள் தொழிற்சாலையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஓசூர் சுற்றுப்புற பகுதி மற்றும் அருகிலுள்ள கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, சர்ஜாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்து 200 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இங்கு பணிபுரிந்து வரும் ஓசூரை சேர்ந்த 21 தொழிலாளர்களுக்கும், அத்திப்பள்ளியை சேர்ந்த 15 தொழிலாளர்களுக்‍கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழு அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி 10 நாட்கள் தொழிற்சாலையை மூட அறிவுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00