மன்னார்குடியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.20,000 மோசடி செய்த நபர் கைது

Jun 29 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மன்னார்குடியில், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் இருபதாயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், கடந்த 18ஆம் தேதி, மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஒருவர், பணம் எடுத்து தருவதாகக்கூறி, செல்லத்துரை கூறியபடி இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால், இருபதாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி பதிவை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் கொடைக்கானலைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00