காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு : போலீஸாரைக் கண்டித்து வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்

Jun 29 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டத்திலிருந்து காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கும் போலீசாரை கண்டித்து, வாகனங்களை சிறைபிடித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட எல்லையான வேலங்குடியிலும், காரைக்கால் மாவட்ட எல்லையான நெடுங்காடு பகுதியிலும், சோதனைச்சாவடி அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக நெடுங்காட்டிற்குச் செல்லும் வேலங்குடி கிராம மக்களை, காரைக்கால் போலீசார் தடுத்து, திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்த வேலங்குடி கிராம மக்கள், வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00