ஓசூரில் சாலையோர புதரிலிருந்து பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை

Jun 29 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓசூரில், சாலையோர புதரில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓசூரில், சாலையோர புதரில், குழந்தையின் அழுகுரல் கேட்டு நேரில் சென்று பார்த்த பொதுமக்கள், அங்கு பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அந்த குழந்தையை, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடலில் கீறல்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு, மூக்கில் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதால், கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00