தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார் - வயது மூப்பு காரணமாக சேலத்தில் உயிரிழப்பு

Jun 2 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு. கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு. கே.என். லட்சுமணன், சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் வசித்து வந்தார். முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு உடல் நலக்குறைவால் திரு. ‍கே.என்.லட்சுமணன் காலமானார். தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த திரு. கே.என்.லட்சுமணன், ஒருமுறை மயிலாப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. திரு. கே.என்.லட்சுமணன் மறைவுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00