தூத்துக்குடியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலை மறியல் : சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிக்கை

Jun 1 2020 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி பிறமாநில தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகம் அருகே தனியார் அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு காரணமாக இங்கு வேலை செய்துவரும் பிறமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். மேற்குவங்கத்தைச் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி துறைமுக சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00