Paytm மூலம் பேருந்து பயணக் கட்டணம் : தமிழக அரசு

Jun 1 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

PAYTM மூலம் பேருந்து டிக்கெட்டுக்கு பணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், Paytm மூலம் பேருந்து டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், நாளை முதல் பேருந்து சேவை தொடங்கும் என்றும் குறிப்பிட்டார். மண்டலம் விட்டு மண்டலம் பயணிப்பதற்கு இ.பாஸ் அவசியம் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00