வியட்நாமில் இந்திய தொல்பொருள் துறையினர் ஆய்வு : 1000 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

May 28 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்மையில் வியட்னாம் கோயில் ஒன்றில் ஆய்வு நடத்திய இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது.

வியட்நாம் நாட்டில் உள்ள குவாங் நாம் மாகாணத்தின் மைசன் நகர சாம் கோயில், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டட கோயில் ஆகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்பொருள் துறையினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மணற்சிவலிங்கம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். இந்தியா- வியட்னாம் நாடுகளின் பழமையான உறவுகளுக்கு சாட்சியாக இது போன்ற கண்டுபிடிப்புக்கள் உள்ளதாக தொல்பொருள் துறையினர் தெரிவித்துள்ளர். அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00