இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை

May 25 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில், சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது.

சென்னை மாநகரில் கொரோனாவின் தாக்‍கம் நாளுக்‍கு அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் மும்பை நகரும், இரண்டாம் இடத்தில் சென்னையும், 3-ம் இடத்தில் அகமதாபாத்தும் உள்ளன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சியில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இனி வரும் 2 மாதங்களில் இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்பை பலபடுத்தாவிட்டால் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, அடுத்த 2 மாதங்களில் வீடு வீடாகப் பரிசோதனை, சமூக விலகல், முகக் கவசம் தனிமைப்படுத்தல் ஆகியவை மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00