சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி - சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தல்

May 23 2020 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பெருநகரம் தவிர, தமிழகம் முழுவதும், நா‌ளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், நா‌ளை முதல் கா‌லை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருபவர்களை, பணியமர்த்தக் கூடாது என்றும் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை உபயோகப்படுத்தக் கூடாது என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க தமிழக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00